ஆம் ஆத்மி கட்சி சார்பாக புதுச்சேரி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Views: 142 இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்ட சபை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நமது ஆம் ஆத்மி கட்சி சார்பாக நமது மாநில செயலாளர் ஆலடி கணேசன் அவர்களும் மாநில இணை செயலாளர் பாலா, துணை செயலாளர் உசுடு சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகவசியன், மாநில தொழிற்சங்க தலைவர் பார்த்திபன், தொழிற்சங்க செயலாளர் … Continue reading ஆம் ஆத்மி கட்சி சார்பாக புதுச்சேரி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.